குறள் 1017 — நாண் உடைமை
பொருட்பால் · ஒழிபு இயல் · நாண் உடைமை
குறள்
நாணா லுயிரைத் துறப்ப ருயிர்ப்பொருட்டால்
நாண்டுறவார் நாணாள் பவர்
பொருள்
நாணமுடையவர் நாணம் கெடுநிலையில், உயிரை விடுவரே அன்றி நாணத்தை விடார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · நாண் உடைமை
நாணா லுயிரைத் துறப்ப ருயிர்ப்பொருட்டால்
நாண்டுறவார் நாணாள் பவர்
நாணமுடையவர் நாணம் கெடுநிலையில், உயிரை விடுவரே அன்றி நாணத்தை விடார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen