குறள் 1018 — நாண் உடைமை
பொருட்பால் · ஒழிபு இயல் · நாண் உடைமை
குறள்
பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து
பொருள்
பிறர் நாணக் கூடியதற்குத் தான் நாணவில்லை எனின், அதற்கு அறமே நாணும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · நாண் உடைமை
பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்
அறநாணத் தக்க துடைத்து
பிறர் நாணக் கூடியதற்குத் தான் நாணவில்லை எனின், அதற்கு அறமே நாணும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen