திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1019 — நாண் உடைமை

பொருட்பால் · ஒழிபு இயல் · நாண் உடைமை

குறள்

குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பி னலஞ்சுடு
நாணின்மை நின்றக் கடை

பொருள்

கொள்கை தவறி நடந்தால் குடிப்பிறப்புக்கெடும். நாண மற்றுப் போனால் நல்லவைஎல்லாம் கெடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural