குறள் 1020 — நாண் உடைமை
பொருட்பால் · ஒழிபு இயல் · நாண் உடைமை
குறள்
நாணகத் தில்லா ரியக்கம் மரப்பாவை
நாணா லுயிர்மருட்டி யற்று
பொருள்
நாணமில்லாதவர் உலகில் திரிவது, மரப்பொம்மை உயிருள்ளதெனக் கயிற்றில் ஆடுவது போன்றது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · நாண் உடைமை
நாணகத் தில்லா ரியக்கம் மரப்பாவை
நாணா லுயிர்மருட்டி யற்று
நாணமில்லாதவர் உலகில் திரிவது, மரப்பொம்மை உயிருள்ளதெனக் கயிற்றில் ஆடுவது போன்றது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen