திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1021 — குடி செயல் வகை

பொருட்பால் · ஒழிபு இயல் · குடி செயல் வகை

குறள்

கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும்
பெருமையிற் பீடுடைய தில்

பொருள்

என் கடமையைச் செய்ய எவரையும் தேடேன் என்னும் பெருமையே பெருமையாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural