குறள் 1022 — குடி செயல் வகை
பொருட்பால் · ஒழிபு இயல் · குடி செயல் வகை
குறள்
ஆள்வினையு மான்ற வறிவு மெனவிரண்டின்
நீள்வினையா னீளுங் குடி
பொருள்
முயற்சி, அகன்ற அறிவு என்பவற்றின் செயலால் குடிவளம் சிறக்கும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · குடி செயல் வகை
ஆள்வினையு மான்ற வறிவு மெனவிரண்டின்
நீள்வினையா னீளுங் குடி
முயற்சி, அகன்ற அறிவு என்பவற்றின் செயலால் குடிவளம் சிறக்கும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen