திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1023 — குடி செயல் வகை

பொருட்பால் · ஒழிபு இயல் · குடி செயல் வகை

குறள்

குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்

பொருள்

குடும்பத்தை உயர்த்த நினைப்பவர்க்கு உதவ மேலோரும் வரிந்துகட்டிக் கொண்டு வருவர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural