குறள் 1024 — குடி செயல் வகை
பொருட்பால் · ஒழிபு இயல் · குடி செயல் வகை
குறள்
சூழாமற் றானே முடிவெய்துங் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு
பொருள்
குடும்பத்தை மேம்படுத்தும் முயற்சியினர்க்கு அவர் அதை எண்ணுமுன்னரே நிறைவேறிவிடும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · குடி செயல் வகை
சூழாமற் றானே முடிவெய்துங் தங்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு
குடும்பத்தை மேம்படுத்தும் முயற்சியினர்க்கு அவர் அதை எண்ணுமுன்னரே நிறைவேறிவிடும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen