குறள் 1025 — குடி செயல் வகை
பொருட்பால் · ஒழிபு இயல் · குடி செயல் வகை
குறள்
குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்று முலகு
பொருள்
குறை இல்லாமல் குடும்பத்தை உயர்த்துபவனை உலகமே சுற்றமாகச் சுற்றி நிற்கும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · குடி செயல் வகை
குற்ற மிலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்று முலகு
குறை இல்லாமல் குடும்பத்தை உயர்த்துபவனை உலகமே சுற்றமாகச் சுற்றி நிற்கும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen