குறள் 1026 — குடி செயல் வகை
பொருட்பால் · ஒழிபு இயல் · குடி செயல் வகை
குறள்
நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை யாக்கிக் கொளல்
பொருள்
தான் பிறந்த குடும்பத்தை உயர்த்துவதே ஒருவனுக்கு நல்ல ஆண்மை எனப்படும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · குடி செயல் வகை
நல்லாண்மை யென்ப தொருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை யாக்கிக் கொளல்
தான் பிறந்த குடும்பத்தை உயர்த்துவதே ஒருவனுக்கு நல்ல ஆண்மை எனப்படும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen