குறள் 1027 — குடி செயல் வகை
பொருட்பால் · ஒழிபு இயல் · குடி செயல் வகை
குறள்
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து
மாற்றுவார் மேற்றே பொறை
பொருள்
போர்க்களத் தலைமைபோலக் குடும்பத் தலைமையும் தாங்குவார் மேலேயே வரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · குடி செயல் வகை
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்து
மாற்றுவார் மேற்றே பொறை
போர்க்களத் தலைமைபோலக் குடும்பத் தலைமையும் தாங்குவார் மேலேயே வரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen