திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1028 — குடி செயல் வகை

பொருட்பால் · ஒழிபு இயல் · குடி செயல் வகை

குறள்

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்

பொருள்

குடும்பத்தைக் காப்பவர் காலம் பாரார். அவர் சோம்பலும் மானமும் கொண்டால் குடிகெடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural