திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1029 — குடி செயல் வகை

பொருட்பால் · ஒழிபு இயல் · குடி செயல் வகை

குறள்

இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பா னுடம்பு

பொருள்

குடும்பத் தாழ்ச்சியை நீக்க நினைப்பவன் உடல், துயர்க்கே இடமாவதோ? இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural