குறள் 1030 — குடி செயல் வகை
பொருட்பால் · ஒழிபு இயல் · குடி செயல் வகை
குறள்
இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்று
நல்லா ளிலாத குடி
பொருள்
அடுத்தடுத்துக்காக்கும் காவலர் இல்லாத குடும்பம் என்னும் ஆலமரம், வறுமைக் காற்றால் அழிக்கப்படும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · குடி செயல் வகை
இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்று
நல்லா ளிலாத குடி
அடுத்தடுத்துக்காக்கும் காவலர் இல்லாத குடும்பம் என்னும் ஆலமரம், வறுமைக் காற்றால் அழிக்கப்படும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen