திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1031 — உழவு

பொருட்பால் · ஒழிபு இயல் · உழவு

குறள்

சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா
லுழன்று முழவே தலை

பொருள்

உலகம் உழவையே நம்பி இயங்குகின்றது. அதனால் எவ்வளவு துன்பம் வரினும் உழவே உயர்ந்தது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural