குறள் 1032 — உழவு
பொருட்பால் · ஒழிபு இயல் · உழவு
குறள்
உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றார்
தொழுவாரே யெல்லாம் பொறுத்து
பொருள்
எத்தொழில் செய்வாரையும் தாங்கும் உழவரே. உலகத்தார்க் கெல்லாம் ஆணிபோன்றவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · உழவு
உழுவா ருலகத்தார்க் காணியஃ தாற்றார்
தொழுவாரே யெல்லாம் பொறுத்து
எத்தொழில் செய்வாரையும் தாங்கும் உழவரே. உலகத்தார்க் கெல்லாம் ஆணிபோன்றவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen