குறள் 1033 — உழவு
பொருட்பால் · ஒழிபு இயல் · உழவு
குறள்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்
பொருள்
வாழ்பவர் என்பவர் உழவால் வாழ்பவரே; பிறரெல்லாம் அவரைச் சார்ந்து வாழ்பவரே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · உழவு
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
தொழுதுண்டு பின்செல் பவர்
வாழ்பவர் என்பவர் உழவால் வாழ்பவரே; பிறரெல்லாம் அவரைச் சார்ந்து வாழ்பவரே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen