திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1009 — நன்றி இல் செல்வம்

பொருட்பால் · ஒழிபு இயல் · நன்றி இல் செல்வம்

குறள்

அன்பொரீஇத் தற்செற் றறம்நோக்கா தீட்டிய
வொண்பொருள் கொள்வார் பிறர்

பொருள்

அன்பு இன்றித் தன்னையும் அழித்து அறத்தையும் பாராது தேடிய பொருள் கொள்ளையில் போகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural