திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

உறுப்பு நலன் அழிதல் — அதிகாரம் 124

காமத்துப்பால் · கற்பு இயல்

Wasting Away காதல் நோய்

குறள்கள்

  1. குறள் 1231 — சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் ருள்ளி நறுமலர் நாணின கண்
  2. குறள் 1232 — நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண்
  3. குறள் 1233 — தணந்தமை சால வறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள்
  4. குறள் 1234 — பணைநீங்கப் பைந்தொடி சோரும் துணைநீங்கத் தொல்கவின் வாடிய தோள்
  5. குறள் 1235 — கொடியார் கொடுமை யுரைக்குந் தொடியொடு தொல்கவின் வாடிய தோள்
  6. குறள் 1236 — தொடியொடு தோணெகிழ நோவ லவரைக் கொடிய ரெனக்கூற னொந்து
  7. குறள் 1237 — பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூச லுரைத்து
  8. குறள் 1238 — முயங்கிய கைகளை யூக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல்
  9. குறள் 1239 — முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண்
  10. குறள் 1240 — கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural