திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1239 — உறுப்பு நலன் அழிதல்

காமத்துப்பால் · கற்பு இயல் · உறுப்பு நலன் அழிதல்

குறள்

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்

பொருள்

தழுவும் போது சிறிதே இடைவெளி உண்டாகியதும் இளையவளின் குளிர்ந்த கண் நிறம் மாறியது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural