திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1240 — உறுப்பு நலன் அழிதல்

காமத்துப்பால் · கற்பு இயல் · உறுப்பு நலன் அழிதல்

குறள்

கண்ணின் பசப்போ பருவர லெய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு

பொருள்

நெற்றியின் நிறமாறுதலைக் கண்ட கண்ணின் நிறமாற்றம் பெருந்துயர் ஆக்கிற்று.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural