திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1241 — நெஞ்சொடு கிளத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு கிளத்தல்

குறள்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே யெனைத்தொன்று
மெவ்வநோய் தீர்க்கும் மருந்து

பொருள்

நெஞ்சே! என் துயர் தீர்க்கும் மருந்தொன்றை நீ எண்ணிச் சொல்ல மாட்டாயோ?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural