குறள் 1242 — நெஞ்சொடு கிளத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு கிளத்தல்
குறள்
காத லவரில ராகநீ நோவது
பேதமை வாழியென் னெஞ்சு
பொருள்
நெஞ்சே! அவர் இல்லாத போதில் நீ வருந்துவது அறிவிலாத் தனமாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு கிளத்தல்
காத லவரில ராகநீ நோவது
பேதமை வாழியென் னெஞ்சு
நெஞ்சே! அவர் இல்லாத போதில் நீ வருந்துவது அறிவிலாத் தனமாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen