திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1243 — நெஞ்சொடு கிளத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு கிளத்தல்

குறள்

இருந்துள்ளி யென்பரித னெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார் கணில்

பொருள்

துன்பம் தந்தவர்க்கு இரக்கம் இல்லை; நெஞ்சே! நீ வருந்திஆவது என்ன?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural