குறள் 1244 — நெஞ்சொடு கிளத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு கிளத்தல்
குறள்
கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்காண லுற்று
பொருள்
நெஞ்சே! அவரைக் காணக் கண்கள் துடிக்கின்றன. அவற்றையும் கூட்டிக் கொண்டு போவாயாக.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு கிளத்தல்
கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்காண லுற்று
நெஞ்சே! அவரைக் காணக் கண்கள் துடிக்கின்றன. அவற்றையும் கூட்டிக் கொண்டு போவாயாக.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen