குறள் 1245 — நெஞ்சொடு கிளத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு கிளத்தல்
குறள்
செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயா
முற்றா லுறாஅ தவர்
பொருள்
நெஞ்சே! நாம் விரும்பினாலும் விரும்பாதவரை, அவர் வெறுத்தார் என நாம் வெறுப்பதுண்டோ?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நெஞ்சொடு கிளத்தல்
செற்றா ரெனக்கை விடலுண்டோ நெஞ்சேயா
முற்றா லுறாஅ தவர்
நெஞ்சே! நாம் விரும்பினாலும் விரும்பாதவரை, அவர் வெறுத்தார் என நாம் வெறுப்பதுண்டோ?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen