திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1233 — உறுப்பு நலன் அழிதல்

காமத்துப்பால் · கற்பு இயல் · உறுப்பு நலன் அழிதல்

குறள்

தணந்தமை சால வறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்

பொருள்

அவர் கூடியிருந்த நாளில் பருத்த தோள் அவர் பிரிவை மெலிவால் மிகக்காட்டிவிடும் போலும்!

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural