திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1234 — உறுப்பு நலன் அழிதல்

காமத்துப்பால் · கற்பு இயல் · உறுப்பு நலன் அழிதல்

குறள்

பணைநீங்கப் பைந்தொடி சோரும் துணைநீங்கத்
தொல்கவின் வாடிய தோள்

பொருள்

அவரைப் பிரிந்து அழகு அழிந்த தோள் மெலிவாகி வளையல் கழலலாயிற்றே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural