குறள் 1235 — உறுப்பு நலன் அழிதல்
காமத்துப்பால் · கற்பு இயல் · உறுப்பு நலன் அழிதல்
குறள்
கொடியார் கொடுமை யுரைக்குந் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்
பொருள்
வளையலும் வாடிய தோளும் காதலராம் கொடியவர் கொடுமையைக் கூறுகின்றனவே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · உறுப்பு நலன் அழிதல்
கொடியார் கொடுமை யுரைக்குந் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்
வளையலும் வாடிய தோளும் காதலராம் கொடியவர் கொடுமையைக் கூறுகின்றனவே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen