குறள் 1231 — உறுப்பு நலன் அழிதல்
காமத்துப்பால் · கற்பு இயல் · உறுப்பு நலன் அழிதல்
குறள்
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் ருள்ளி
நறுமலர் நாணின கண்
பொருள்
இழிவு நமக்கு உண்டாகப் பிரிந்தவரை நினைத்து வாடுதலால், மலருக்கு வெட்குகிறதே கண்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · உறுப்பு நலன் அழிதல்
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் ருள்ளி
நறுமலர் நாணின கண்
இழிவு நமக்கு உண்டாகப் பிரிந்தவரை நினைத்து வாடுதலால், மலருக்கு வெட்குகிறதே கண்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen