குறள் 1230 — பொழுது கண்டு இரங்கல்
காமத்துப்பால் · கற்பு இயல் · பொழுது கண்டு இரங்கல்
குறள்
பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை
மாயும்என் மாயா வுயிர்
பொருள்
மயங்கிவிடும் மாலையில் பொருளே மூச்சானவரை நினைத்துப் போகா உயிரும் போகின்றதே!
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · பொழுது கண்டு இரங்கல்
பொருண்மாலை யாளரை யுள்ளி மருண்மாலை
மாயும்என் மாயா வுயிர்
மயங்கிவிடும் மாலையில் பொருளே மூச்சானவரை நினைத்துப் போகா உயிரும் போகின்றதே!
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen