திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1229 — பொழுது கண்டு இரங்கல்

காமத்துப்பால் · கற்பு இயல் · பொழுது கண்டு இரங்கல்

குறள்

பதிமருண்டு பைத லுழக்கு மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து

பொருள்

அறிவை மயக்கும் மாலை வரும் போது ஊரே எனக்காக மயங்கி வருந்துகின்றதே!

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural