திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1228 — பொழுது கண்டு இரங்கல்

காமத்துப்பால் · கற்பு இயல் · பொழுது கண்டு இரங்கல்

குறள்

அழல்போலு மாலைக்குத் தூதாகி யாயன்
குழல்போலுங் கொல்லும் படை

பொருள்

வெதுப்பும் மாலை வருவதற்குத் தூதோ, ஆயனின் புல்லாங்குழல் என்னும் கொலைக் கருவி?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural