குறள் 1227 — பொழுது கண்டு இரங்கல்
காமத்துப்பால் · கற்பு இயல் · பொழுது கண்டு இரங்கல்
குறள்
காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்
பொருள்
காலையில் அரும்பாகிப் பகலில் மொக்காகி மாலையில் மலர்கின்றது பிரிவு நோய்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · பொழுது கண்டு இரங்கல்
காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்
காலையில் அரும்பாகிப் பகலில் மொக்காகி மாலையில் மலர்கின்றது பிரிவு நோய்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen