குறள் 1226 — பொழுது கண்டு இரங்கல்
காமத்துப்பால் · கற்பு இயல் · பொழுது கண்டு இரங்கல்
குறள்
மாலைநோய் செய்தல் மணந்தா ரகலாத
கால மறிந்த திலேன்
பொருள்
அவர் பிரியாமல் இருந்த நாளில் மாலை இவ்வாறு துவர் செய்தல் அறிந்தது இல்லையே!
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · பொழுது கண்டு இரங்கல்
மாலைநோய் செய்தல் மணந்தா ரகலாத
கால மறிந்த திலேன்
அவர் பிரியாமல் இருந்த நாளில் மாலை இவ்வாறு துவர் செய்தல் அறிந்தது இல்லையே!
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen