குறள் 1225 — பொழுது கண்டு இரங்கல்
காமத்துப்பால் · கற்பு இயல் · பொழுது கண்டு இரங்கல்
குறள்
காலைக்குச் செய்தநன் றென்கொ லெவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை
பொருள்
நான் காலைக்குச் செய்த நன்மைதான் என்ன? நான் மாலைக்குச் செய்த தீமைதான் என்ன?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · பொழுது கண்டு இரங்கல்
காலைக்குச் செய்தநன் றென்கொ லெவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை
நான் காலைக்குச் செய்த நன்மைதான் என்ன? நான் மாலைக்குச் செய்த தீமைதான் என்ன?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen