குறள் 1224 — பொழுது கண்டு இரங்கல்
காமத்துப்பால் · கற்பு இயல் · பொழுது கண்டு இரங்கல்
குறள்
காதல ரில்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்
பொருள்
அவர் இல்லாத வேளையில் இந்த மாலை கொலைக் கனத்துக் கொலைஞர் போல வரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · பொழுது கண்டு இரங்கல்
காதல ரில்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்
அவர் இல்லாத வேளையில் இந்த மாலை கொலைக் கனத்துக் கொலைஞர் போல வரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen