திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1223 — பொழுது கண்டு இரங்கல்

காமத்துப்பால் · கற்பு இயல் · பொழுது கண்டு இரங்கல்

குறள்

பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்

பொருள்

பலியோடு வாட்டும் மாலை, வெறுப்பும் துயரும் பெருகுமாறு வரும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural