திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1222 — பொழுது கண்டு இரங்கல்

காமத்துப்பால் · கற்பு இயல் · பொழுது கண்டு இரங்கல்

குறள்

புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல்
வன்கண்ண தோநின் றுணை

பொருள்

மயக்கும் மாலையே நீ கொடியாய்; உன் துணையும் என் துணைபோல் கொடியதோ?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural