குறள் 1221 — பொழுது கண்டு இரங்கல்
காமத்துப்பால் · கற்பு இயல் · பொழுது கண்டு இரங்கல்
குறள்
மாலையோ வல்லை மணந்தா ரயிரண்ணும்
வேலைநீ வாழி பொழுது
பொருள்
மாலையே நீ பொழுது இல்லை! பிரிந்தவர் உயிரை வாங்கும்வேல்! நீ வாழ்க.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · பொழுது கண்டு இரங்கல்
மாலையோ வல்லை மணந்தா ரயிரண்ணும்
வேலைநீ வாழி பொழுது
மாலையே நீ பொழுது இல்லை! பிரிந்தவர் உயிரை வாங்கும்வேல்! நீ வாழ்க.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen