திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1220 — கனவு நிலை உரைத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · கனவு நிலை உரைத்தல்

குறள்

நனவினால் நம்நீத்தா ரென்பர் கனவினாற்
காணார்கொ லிவ்வூ ரவர்

பொருள்

நேரில் பிரிந்தார் காதலர் என்னும் இவ்வூரவர் தம் காதலரைக் கனவில் காணமாட்டாரோ?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural