திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1219 — கனவு நிலை உரைத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · கனவு நிலை உரைத்தல்

குறள்

நனவினா னல்காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர்

பொருள்

கனவில் தம் காதலரைக் காணாதவரே, என் காதலர் நேரில் வந்திலர் எனப் பழிப்பர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural