குறள் 1218 — கனவு நிலை உரைத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · கனவு நிலை உரைத்தல்
குறள்
துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்த ராவர் விரைந்து
பொருள்
உறங்கும்போது தோள் மேல் உள்ளார்; விழித்து விட்டால் விரைவாக நெஞ்சில் உள்ளார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · கனவு நிலை உரைத்தல்
துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்த ராவர் விரைந்து
உறங்கும்போது தோள் மேல் உள்ளார்; விழித்து விட்டால் விரைவாக நெஞ்சில் உள்ளார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen