திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1217 — கனவு நிலை உரைத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · கனவு நிலை உரைத்தல்

குறள்

நனவினா னல்காக் கொடியார் கனவினா
னென்னெம்மைப் பீழிப் பது

பொருள்

நேரில் வந்து உதவாத அக் கொடியவர் கனவில் மட்டும் ஏன்வந்து துயர் செய்கிறார்?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural