குறள் 1216 — கனவு நிலை உரைத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · கனவு நிலை உரைத்தல்
குறள்
நனவென வொன்றில்லை யாயின் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்
பொருள்
விழிப்பு என ஒன்று இல்லாவிட்டால் அவர் கனவில் என்னை விட்டு விலகமாட்டார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · கனவு நிலை உரைத்தல்
நனவென வொன்றில்லை யாயின் கனவினாற்
காதலர் நீங்கலர் மன்
விழிப்பு என ஒன்று இல்லாவிட்டால் அவர் கனவில் என்னை விட்டு விலகமாட்டார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen