திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1215 — கனவு நிலை உரைத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · கனவு நிலை உரைத்தல்

குறள்

நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே யினிது

பொருள்

நேரில் கண்டதும் அப்பொழுது இன்பமே! இக்கனவும் காணும்போதில் இன்பமாகவே உள்ளது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural