குறள் 1214 — கனவு நிலை உரைத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · கனவு நிலை உரைத்தல்
குறள்
கனவினா லுண்டாகுங் காம நனவினால்
நல்காரை நாடித் தரற்கு
பொருள்
நேரில் வராதவரைத் தேடித் தருவதற்குக் கனவு உதவுவதால் அதன்மேல் அன்பாகிறது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · கனவு நிலை உரைத்தல்
கனவினா லுண்டாகுங் காம நனவினால்
நல்காரை நாடித் தரற்கு
நேரில் வராதவரைத் தேடித் தருவதற்குக் கனவு உதவுவதால் அதன்மேல் அன்பாகிறது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen