குறள் 1213 — கனவு நிலை உரைத்தல்
காமத்துப்பால் · கற்பு இயல் · கனவு நிலை உரைத்தல்
குறள்
நனவினான் நல்காதவரைக் கனவினான்
காண்டலின் உண்டு, என் உயிர்
பொருள்
நேரில் வராதவர் கனவில் வருதலால் என் உயிர் போகாமல் உள்ளது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · கனவு நிலை உரைத்தல்
நனவினான் நல்காதவரைக் கனவினான்
காண்டலின் உண்டு, என் உயிர்
நேரில் வராதவர் கனவில் வருதலால் என் உயிர் போகாமல் உள்ளது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen