திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1237 — உறுப்பு நலன் அழிதல்

காமத்துப்பால் · கற்பு இயல் · உறுப்பு நலன் அழிதல்

குறள்

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூச லுரைத்து

பொருள்

நெஞ்சே, மெலிந்த தோளின் துயரை அவர்க்குச் சொல்லிப் பெருமை பெறுவாயோ?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural