திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1071 — கயமை

பொருட்பால் · ஒழிபு இயல் · கயமை

குறள்

மக்களே போல்வர் கயவ ரவரன்ன
வொப்பாரி யாங்கண்ட தில்

பொருள்

இழிந்தவரும் மக்களைப் போலவே இருப்பர். இப்படி ஒப்பாளவரை யாம் கண்டது இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural